கவிதை

கல்லூரிக் குறும்பு

 

மல்லிகைப்  பூச்சரமும்  மங்கலக்  குங்குமமும் 

வெள்ளிக்  கொலுசும்  விரும்பாமல் -  தள்ளியே 

சுடிதார்  உடுத்துமுனைத்  தாவணியில்  பார்க்கத் 

துடியாய்த்  துடிக்குதென்  நெஞ்சு.

 

(இது முதுகலைத்தமிழ் முதலாமாண்டு படிக்கும்பொழுது 2005 இல் எழுதியது)

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக