சொல்லேர் உழவன்
பைந்தமிழ்ப் பயிர்த்தொழில்
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
சொல்லாய்வுகள்
கவிதை
கட்டுரைகள்
▼
வெள்ளி, 3 மார்ச், 2017
ஆமாம்
எதற்கு எடுத்தாலும் ‘‘ஆமாஞ்சாமி” போடுபவர்கள் உண்டு. அதென்ன ஆமாம்? ஆம் + ஆம் =ஆமாம். ஆம் என்பது ஆகும் என்பதன் இடைக்குறை. ”
ஆகும் ஆகும்
” என இரட்டித்துச் சொல்வதற்குப் பதிலாக ஆமாம் என்கிறோம்.
தமிழின் மிகச்சிறிய அடுக்குத்தொடர்களு
ள் இதுவும்
ஒ
ன்று
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக